♡~78
உண்மையான_அன்பு
காத்திருப்பதும் சுகம்தான் காதலனுக்காக அல்ல காலமெல்லாம் என் கூடவே வரபோகும் காணவனுக்காக...
"சாப்டியா ?" என Message அனுப்பும், காதலனாக வேண்டாம்....
"சாப்பிடு" என ஊட்டிவிடும், கணவனாக வேண்டும்!
"Take care" என்று சொல்லும் காதலனாக வேண்டாம்....
"I will take care for you" என இருக்கும் கணவனாக வேண்டும்!
என் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலனாக வேண்டாம்....
"என் தாய் தந்தையரோடு உரையாடும் கணவனாக வேண்டும்!
கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலனாக வேண்டாம்....
நெஞ்சில் என்னை சுமக்கும் கணவனாக வேண்டும்!
என் அழகை ரசிக்கும் காதலனாக வேண்டாம்......
என்னை அழகாய் ரசிக்கும் கணவனாக வேண்டும்!
♥♥இதுவல்லவா சொர்க்கம்!♥♥
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro