♡~55
எட்டு திசைகளும் சோதனைகள் சூழ்ந்த தீவாய் நான் இருக்க...👎
உன் பாசம் கொண்டு, என் ஏக்கம் களைய தோழியாய்😘 என் வாழ்வில் வந்தாய்...👍
நீ அக்கறை காட்டாத ஒரு நாள் என் வாழ்வில் இல்லை....💕
என்ன தவம் செய்தேன் உன்னை என் நட்பாய் பெற...💝
வேண்டும் உன் அன்பு...
~[Theolani]~
என்றும் இந்த தனி தீவிற்கு....
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro