♡~52
🌹போராட்டங்கள் இல்லா வாழ்க்கை இல்லை...
கொஞ்சம் திடமாக இதயத்தை வைத்துக்
கொண்டு முன்னேறுங்கள்...
கஷ்டங்கள் வரும போதெல்லாம்
கண்ணீர் மறைந்து கொள்வதில்லை..
சிந்தியது சோகங்களாய் நினைத்து
கடந்து வாருங்கள்..
வாழ்க்கை இனிமையாகவும்.
புரிதலுக்கான வழியாகவும் மாறலாம்...
மாற்றம் ஒன்றே மாறாதது....
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro