♡~32
✌நன்றி மறந்த உலகம்
தேவைப்படும்போது பழகுவதும் தேவை முடிந்ததும் விலகுவதும் மனித இயல்பு 👎
துன்பத்தில் உடனிருந்தவர்களுக்கு துன்பம் தருவதும் மனித இயல்பு 👎
துன்பத்தில் ஆறுதல் கூறியவர்களை
நரம்புகள் இல்லா நாவால் வசை பாடுவதும் மனித இயல்பு 👎
தேவைப்படும் போது அழைத்து உதவி பெறவும் தேவை முடிந்ததும் நன்றி மறந்து அவரை பற்றியே புறம் பேசுவதும் மனித இயல்பு 👎
இந்த இயல்புகளை கொண்டவர்கள் ஒன்றை மட்டும் மறக்க கூடாது...
நீ எந்த அளவையால் அளப்பாயோ அதே அளவையால் உனக்கு அளக்கப்படும்...✌
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
🌹💐Ămmű (s)....🌹💐
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro