♡~26
பாசமிகுந்த என் சகோதர, சகோதரிகளே,🙋
❤நீங்கள் யாரையும் மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் வயது மூப்பு உள்ளவர்களை
அவசியம் மதியுங்கள்.
❤முதியவர்கள் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்
அவர்களின் எச்சம்
மிச்சம் நம் வாழ்க்கை.
❤அவர்கள் ஆலமரம்
அதில் நாம் விழுதுகள்
நம் படிப்பு பணம் தரும்
அவர்கள் அனுபவம் நமக்கு நல் வாழ்க்கை தரும்.
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro