♡~20
அன்பை மனதில் பூட்டி
நல்லதை கண்டித்து
கடமையே என நாம்
அதை செய்ய சொல்பவர் "அப்பா"....
கருணையை கண்ணில்
தேக்கி மொழியில் பாசம்
சேர்த்து சொல்லும் போதே
அதை செய்ய தூண்டுபவள்
"அம்மா"....
Thanks abiramoha ✌
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
🌹💐 Ămmű (s)...🌹💐
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro