Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால் - 21


கிருஷ்ணனின் பேச்சை கேட்டு சுமதி மட்டும் இல்ல அங்கே இருந்த மற்ற இருவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது எப்பிடி இவாரால் எல்லாம் மறந்து இப்படி பேச முடிகிறது என்று, தங்களது மருமகள் ஆபத்தில் இருக்கிறாள் என்று சொல்லியும் அதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் பேசியது நேசன் ருக்மணி இருவருக்கும் சற்று வருத்தமே , இப்பொது இது பற்றி பேசுவதில் பயன் என்று உணர்ந்த நேசன் , அவசரமாக யார்கோ போன் செய்து, விசையத்தை சொல்லி குமரனுக்கு தகவல் சொல்ல சொன்னார்,

ருக்மணி சுமதியும் ரொம்ப பயந்து இருந்தார் , ஏதும் அவர்களால் யோசிக்க கூட முடியவில்லை, குமரன் எல்லாம் சரி செய்து விடுவான் தான் ஆனால் நிஷாவை யாரு கடத்தியது இங்கே கேள்வி, கிருஷ்ணனை யாரும் கண்டுக்க கூட வில்லை , அவ்வளோ நேரம் நின்று இருந்ததில் அவர் கால் கடுக்க ஆரம்பிக்க மெல்ல சுமதியே பார்த்தார், ஆனால் அவரோ.. நீ கேட்ட கேடுக்கு உன்ன உட்கார வேற சொல்லனுமா போல் சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தார் , நேசனோ, ருக்மணிக்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் விடுமோ என்கிற கவலையில் அவரையே பார்த்த படி அமர்ந்து இருக்க , வேற வழி இல்லாமல் கிருஷ்ணன் அங்கே இருந்த வேற ஒரு சேர் ஓரத்தில் அமர்ந்தார் ,

இங்கே குமரன் மற்றும் குணா ஹோடேலில் சிசிடிவி வழியாக பாஸ்கர் மற்றும் அவனின் ஆட்களை கண்காணித்து கொண்டு இருந்தான்

அவர்களிடையே பேச்சுவார்த்தை முடிந்த உடனே அவசரமாக அந்த இடத்தை விட்டு கிளம்ப ,குமரனும் குணாவுடன் வேகமாக அந்த இடத்தை விட்டு அவகளை பின் தொடர்ந்தான்

குமரன் .. குணாவிடம் " சீக்கிரம் குணா வா கிளம்பலாம்..

என்ன டா அரெஸ்ட் தானே என கேட்ட குணாவை பார்த்து/

இல்லைடா எங்க போறாங்கன்னு பார்க்க என அவர்களை பின் தொடர...

குணா, " ஹே என்ன ஏரியா டா இது.வழியே பிடி பட மாட்டேங்குது.. என குமரன் இடம் சொல்ல.."

குமரன், " நீ சொல்லிட நான் சொல்லல அவ்வளோ தான் வித்தியாசம்..." கிட்ட தட்ட அரை மணி நேரமாக அவர்களை தொடர

நெடு தூரம் வந்துவிட்டோமோ.. என்று குமரன் மட்டும் குணாவிற்கு தோன்றியது மீண்டும் குணாவே வாயே திறந்தான்..." ச்சே யாரு டா இந்த ராஸ்கல் பெரியே ஆள இருப்பான் போலவே டா போயியும் போய் இவன் தான அந்த ஷாலினிக்கு கிடைத்தான். கணவனா.. கருமம் நம்மள இப்பிடி அலையே வைக்கிற ஆத்திரத்துக்கு அவன அப்பிடியே என்கௌன்ட்டர் பண்ணுன தான் என்ன குமரா ...

அவனும் அதே தான் யோசித்து கொண்டு இருந்தான் ஆனால்.. செய்ய முடியாத நிலை.. அதை அப்பிடியே குணாவுக்கும் எடுத்து சொன்னான்..." நீ சொல்லுறது புரியாமல் இல்லை டா.. ஆனா. பாரு.. இப்போ நாம அவசர பட்டு எதாவுது செய்ய போய்.. இவன் சிவனேன்னு போயிடுவான் நாம தானே இதுக்கும் சேர்த்து.. இவன செய்து வச்சுட்டு போன வேலை.. இவன் கூட இருந்து இவன செய்யல பட வைகிறத்து யாருன்னு கண்டுபிடிக்கணும் அதுக்கு இன்னும் நாள் ஆகிவிடும் ல ... அதுக்கு இபோவே கொஞ்சம் சிரமம் பாரகம செய்யல பட்டா. நிம்மதியா அடுத்த வேலையே பார்க்கலாம்ல அதான் . என முன்னால் சென்று கொண்டு இருபர்வகள் இடம் கவனத்தை வைத்து கொண்டே குமரன் சொல்லி முடிக்க.. "

ஹ்ம்ம்... நீ சொல்லுறதும் சரி தான் ஆனா எனக்கு இந்த பொறுமை எருமை இவன் விசயத்துல வரவே மாட்டேங்குது டா எரிச்சல வருது.. ச்சே..

" ஹாஹா விடு விடு. என அவனை சமாதனம் செய்த படி தனது காரை ஓரமாக நிறுத்த ..

என்ன ஆச்சு இப்போ.குமரா , குணா குமரனை பார்த்து கேட்க

இதுக்கு மேல நாம கார்ல போக முடியாது டா அங்கே பாரு..

அவன் காட்டியே பக்கம் குணா பார்க்க அது ஒரு ஒற்றை அடி பாதையா தெரிந்து.. " இதுவேறையா..சுத்தம் சரி என இருவரும் காரை விட்டு இறங்கினார்கள் ."

" பாஸ்கர் சுற்றி பார்த்த படி முன்னாள் நடக்க.. அவனை மற்றவர்கள் தொடர்ந்தார்கள் .."

அவனை கண்காணித்த படி.....குமரன் குணா முன்னேற..

அங்கே ஒரு பெரியே வீடு.. முன்னால் போய் அவர்கள் பயணம் முடிந்தது.. எல்லாவற்றையும் குமரன் தனது செல்லில் குறித்து கொண்டே வந்தான்.. உள்ளே அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் குமரன் குணா சுவர் ஏறி குதித்து.. சென்றார்கள் .. அங்கே.. பாஸ்கர்.. யார் உடனோ போனில் கத்திக்கொண்டு இருந்தான்..

" ஏய் என்ன டி நினச்சுட்டு கிட்டு இருக்க உண்மைனசுல.. நான் சொன்னேன்ல.. இது பெரியே ப்ரோஜெக்ட் கொஞ்சம் அவன அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஷாலினி.. இதுக்கு அப்புறம் இது மாதிரி ஒரு நாளும் நடக்காது....

அவன் அடுத்து அடுத்து பேசியே விஷயம் கேட்டு குமரன் மற்றும் குணா அதிர்ந்து போய் ஒருத்தர் ஒருத்தார் பார்த்து கொள்ள.. மேலும்..

பாஸ்கர் ஹ்ம்ம் ரொம்ப பேசாத டி.. இப்போ இவ்வளோ பேசுறவ. அப்போ ஏன் நான் சொன்ன படி உன் தங்கையே அதான் அந்த நிஷாவ கடத்த எனக்கு உதவி பண்ணின அப்படியே அவ கூடவே போய் இருக்க வேண்டியதுதானே அவனின் கோபத்தை கண்டுஷாலினி மிரண்டு போய் அமைதியாகி விட , அவளின் அமைதியே கண்ட பாஸ்கரின் கோபம் சற்று குறைந்தது , மெல்ல குரலை தாழ்த்தி பொறுமையாக இன்னும் கொஞ்சம் நேரம் தான் ஷாலு அந்த ராகவி , அப்புறம் எ சி ஓட பொண்டாட்டி அதான் உன் தங்கை ரெண்டு பெருமையும் நாடு கடதிட்டா என்னக்கு எவ்வளோ அமௌண்ட் வரும் தெரியுமா. என்னைவே ஆழம் பார்குராலா அவ... அவ போன அப்புறம் அந்த எ சி பயே கதையையும் சுலோபமா முடிச்சுர்வேன் யாருக்கும் தெரியாம நீ என் பேச்சை கேட்டு இருந்தன்ன தப்பிச்சே இல்லை உன்னையும் நான் அனுப்ப ஏற்பாடு பண்ண வேண்டியது இருக்கும்.. என . ஷாலினியே அவன் மிரட்ட. 

ஷாலினி இவனது இந்த பேச்சை கேட்டு,.... அப்பிடியே அதிர்ந்து போய் விட்டால்.. நிஷா பெரியே இடத்தில செழிப்பா வாழ கூடாது என்று அவள் நினைத்தால் அதற்காக தான் பாஸ்கர் சொல்லுவதுக்கு எல்லாம் தலை ஆட்டினாள். ஆனால்..தன் கணவன் தன்னையும் அசிங்க படுத்த போகிறான் என்றதும் அவளுக்கு தாங்க முடியவில்லை....என்ன மாதிரி எண்ணம் படைத்தவனாக இருக்கிறான் இவன்... இவனோடு சேர்ந்து..நல்லா வாழ்வதற்கு தானே தன் குடும்பத்தையும் தூக்கி எரிந்து விட்டு.. தன் தங்கையும் பலி இட அழைத்து வந்து இருக்கிறோம் ஆனால் இவனோ வேறொருவன் சொல்லவதற்கு எல்லாம் ஆட சொல்லுகிறானே.....என யோசித்த படி அப்பிடியே நின்று விட்டால்....

இங்கே குமரன் மற்றும்.. குணா அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.. " என்னது நிஷாவ கடத்திடாங்களா எப்பிடி..என தனது போன் எடுத்து...பார்க்க.. நிஷாவின் அம்மா மட்டும் தன் வீட்டில் இருந்தும் கூட அழைப்பு வந்து இருக்க..அதில் நேரம் பார்த்தவன் தனது கவன குறைவு எண்ணி தன்னை தானே நொந்து கொண்டான்..இப்போது என்ன பண்ணுவது, அவன் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது ஆனால் எப்பிடி யோசித்தாலும் அவள் கடத்தபட்டால் என்று யோசிக்க யோசிக்க குமரன் சற்று தளர்ந்து போய் நின்று விட்டான் , இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட யோசித்து பார்க்கவில்லை

அவனின் நிற்கும் நிலை பார்த்து...குணா என்னடா ஆச்சு குமரா...

டேய் நிஷா க்கு ஏதும் ஆனா என் நால.. தாங்கிக்கவே முடியாது டா அப்புறம் நா .. நானும்....

லூசு மாதிரி பேசாம போலீஸ் ஆபீசர் மாதிரி பேசு டா மடையா. நிஷாக்கு ஏதும் ஆகி இருக்காது இவன் சொல்லுறத பார்த்து... இவன பிடிச்சு..நாலு கொடுத்து விஷயத்தை வாங்குவேன் பார்த்தா நீயே இப்பிடி கலங்கி நிக்கிறியே குமார நேரம் கடதம வா என குணா கோபத்து உடன் சொல்ல.

குமரன்.. நீ சொல்லுறதும் சரி தான் டா என.. வேகமாய் செய்யல பட்டான். உள்ளே சென்றவர்கள பார்த்து பாஸ்கர் அதிர்ச்சி உடன் பார்த்த பின்பு சுதாரித்து.. டேய் நீங்க எப்பிடி டா இங்க... அவன் கேட்டு முடிப்பதற்குள்.. குமரன்.. அவனை அடித்து ஒரு வழி செய்துவிட்டான் மனதுக்குள் என் நிஷாவையா டா நீ கடத்துவ சொன்னே என அவன் யோசிக்க யோசிக்க அவனுள் வெறி தான் ஏறியது, எல்லாம் சேர்த்து அவனை இன்னும் நாலு ஆடி சேர்த்து அடிக்க. குணாவும் மற்றவர்களை கவனிக்க சென்றான்

ஐயோ என்ன விட்டுர் டா ஏ சி பி. என்று பாஸ்கர் அவனிடம் வலி தாங்காமல் கெஞ்சினான்..

" என்னது டா வா " என மேலும் குமரனுக்கு கோபம் எழ மீண்டும் பாஸ்கரை புரட்டி எடுத்துவிட்டான்.. ,

அவனின் அடி தாகாமல் பாஸ்கர் மெல்ல மயக்கம் நிலை செல்ல அவனை அப்படியே தூக்கி அங்கே கிடந்த சேரில் கட்டி போட்டு தனது போன் கமராவையும் ஆன் பண்ணினான் பிறகு பாஸ்கர் கன்னத்தை தட்டி அவனை நிதனதிற்கு கொண்டு வந்து அவனின் கை விற்கள் பற்றியே படி தனது மற்றோரு கையில் சிகார் கட்டரை வைத்த படி அப்புறம் பாஸ்கர் ' சொல்லு எங்க இருந்து போதை பொருட்களை வரவைகிறிங்க. இன்னும் யார் யார் எல்லாம் இதுல கூட்டனி. , ராகவி எங்கே சொல்லு..

" ஹ்ம்ம் மாட்டேன்.. என பாஸ்கர் சொல்ல மறுக்க..:"

" குணா , ' டேய் இவன் இப்பிடி கேட்டா எல்லன் சொல்லிடுவனா இன்னும் ஒரு குத்து முகத்துல குத்து தான சொல்லிட்ற போறான்.. என்று எடுத்து கொடுக்க ,எவ்வளோ நாள் நம்மள அழையே விட்டுற்பான்,

மெல்ல சிரித்த குமரன்,

பொறு குணா இப்போ இவன் உயிர் நம்ம கைல தான் இவன் மட்டும் இப்போ உண்மையே சொல்லல இப்போ ஒவ்வரு விரலா நான் கட் பண்ணிடுவேன் என குமரன் ஒரு வித அழுத்தத்துடன் சொல்ல

அதை கேட்டு பாஸ்கர் முகம் வெளுத்து போனது மனதுக்குள்

" இன்னும் அடியா தான் தேகம் தாங்காது என்று பாஸ்கர் பயத்தில் நான் எல்லா சொல்லிடுறேன் சொல்ல

ஹ்ம்ம் சொல்லு .என குமரன் சொல்ல

பாஸ்கர் அவனுக்கு தெரிந்த எல்லாம் உண்மையும் ஒன்று விடாமல் சொல்லிமுடித்தான் அவன் சொல்லுவது எல்லாம் குணா அதை செல் போனில் படம் பிடித்து. ஆதரமாக சேகரித்து முடிக்க .. மற்ற காவல் துறை அதிகாரிகள் வந்து பாஸ்கர் மற்றும் அவன் உடன் இருந்தவர்களை அள்ளி போட்டு. கொண்டு சென்றார்கள்..

அவ்வளோ நேரம் குமரனின் ஏதோ ஒரு கோபமான மனநிலமையில் இருந்த குமரன் ,இப்போது பதட்டம் ஆனான் அவனின் கவலை இப்போது நிஷா எங்க இருப்பாள் என்று தான் பாஸ்கர் நிஷாவை ஏதும் செய்து இருந்தால் மேலும் அதை பற்றி அவனால் நினைக்க முடியவில்லை இப்படி ஏதேதோ யோசித்த படி குமரன் குணாவிடம்.. டேய் நீ ஸ்டேஷன் போ நான் நிஷா எங்கன்னு பார்த்துட்டு வந்துறேன்.

அவன் சொன்னத்தை கேட்டு குணா கடுப்பு ஆகி

" ஏன் நாங்க எல்லாம் கூட வந்தா பிரவைசி போய்டுமா என்ன " பட்டென்று சொல்ல

" ஏய் ஏண்டா .. இப்பிடி பேசுற.. "

" பின்ன என்ன மரியாதையா ஏதும் பேசாம வா போய் நிஷாவ தேடுவோம்.. என்று குணா முன்னாள் நடக்க.. குமரன் அவனை தொடர்ந்தான்... "

இங்கே நிஷாவை ஒரு இருட்டு அறையில் அவளது கையையும் காலையும் சேர்த்து கட்டு போட்டு வைத்து இருந்தார்கள் மெல்ல மயக்கம் தெளிஞ்ச நிஷா அதை கவனித்து

ஐயோ பாவி பாவி பக்கி எரும இப்பிடியா கட்டி போடுவ நம்மள இவள் எல்லாம் ஒரு அக்கா அப்போவே என் லட்டு சொன்னா இவள் பேச்சை நம்பாதைன்னு கேட்டேனா சிஸ்டர் பாசம் பொய்சன் ( poison ) தெரிஞ்சும் இப்பிடி வந்து மாட்டிகிட்டேனே என வாய் புழம்பி கொண்டு இருந்தாலும் கயிறை அவிழ்க்கும் வேலையே வேகமாய் பார்த்து கொண்டு இருந்தால் நிஷா.. அப்போது தான் அவளை நோக்கி யெஹோ நிழல் போல் இவளை நெருங்கி வருவது போல் இருக்க நிஷா என்னது இது யாரா இருக்கும் அமைதியாக அதை கவனிக்க ஆரம்பித்தாள்

அது மேலும் அவளை நெருங்க.. நிஷாவுக்கு சற்று உதறல் எடுக்க ஆரம்பித்தது.. பக்கத்தில் இருந்த ஒரு கட்டையே எடுத்து பின்னால் மறைத்துவைத்து கொண்டு அமைதியாக.. அமர்ந்துவிட்டால் அந்த நிழல் வெளிச்சம் பக்கம் வெளியே வர நிஷா மனதுக்குள் ரெடி ஜுட் என கட்டையே ஒங்க அங்கே நின்ற ராகவியும் அதே நிலையில் நின்றாள்

நிஷா முன்னாள் நிற்பவளை பார்த்து சந்தோஷத்தில் கையில் இருந்த கட்டையே கிழ போட்டுவிட்டு

டி ராகி .. நீயும் இங்க தான் இருக்கியா .. எப்பிடி டி இருக்க எங்க போயி இருந்த உன்ன எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா... என ஓடி சென்று.. அவளை கடிக்கொண்டாள்

ராகவியும் நிஷாவிடம் நாம பேசலாம் நிஷா ஆனா இப்போ எல்லாம் எனக்கு நிற்க முடியல டா நிஷா வா சீக்கிரம் இங்க இருந்து ஓடிர்லாம் இல்லை நம்மால நாடு கடத்திருவானுங்க.. என அவள் சொல்ல..

" என்ன நா .. நாடு கடத்தாலா.. " என நிஷா அதிர்ந்தாள் ...

" ஆமா அதை பத்தி அப்புறம் சொல்லுறேன் இங்க இருந்து மொதல தப்பிக வழி இருக்கணு பார்ப்போம் வா.. என அவசரம் படித்தினாள் ராகவி... ..."

" இதோ கிளம்பிடுவோம் என.. நிஷா அங்க இருந்து எப்பிடி தப்பிப்பது என்று சுற்றிலும் பார்க்க.. :"

ராகவி , " ஏன் நிஷா நாம இப்பிடியே வெளியே போனா எஸ் ஆகிடலாம்ல என கேட்டாள் .."

ராகவி சொன்னதை கேட்டு நிஷா

" அறிவு டி. நீ அப்போ தான இன்னும் நம்மள இறுக்கி, கட்டி போட எசவா இருக்கும் ஐடியா கொடுக்குறா பாரு.. சும்மா இருடி வாயே வச்சுக்கிட்டு. அப்புறம் எதாவுது சொல்லிற போறேன்.. என்று அறையே சுற்றி பார்க்க."

அங்கே ஜன்னல் மட்டும் இருந்தது நிஷா வேகமாய் அங்கே சென்று அது திறந்து இருக்கிறதா என்று பார்த்தாள்

அவர்களின் நல்ல நேரமா இல்லை ஷாலினியின் கேட்ட நேரமோ என்று தெரியவில்லை.

நிஷா ராகி இடம் எடி இங்க பாரு ஜன்னல் திறந்து இருக்கு சொல்லிக்கொண்டே எட்டி பார்க்க அதில் கயிற்றின் உதவி இல்லாமல் இறங்க முடியாது என்று தோன்றியது... நிஷா ராகவி இடம் எடி இப்பிடியே இறங்க முடியாது ராகவி

அதை கேட்ட ராகவி ஐயோ இப்போ என்னடி பண்ணுறது நம்ம நாலா இங்கே ரொம்ப நேரம் இருக்க முடியாதே

ஆமா ராகவி இரு யோசிப்போம் ஒரு கயிறு கிடைச்சா நல்லா இருக்கும் என நிஷா சொல்ல

ராகவி ,டி நிஷா அங்கே கிடக்குது பாரு

நிஷாவுக்கு தப்பிக்க வழி கிடைத்த சந்தோஷத்தில் , சீக்கிரம் அத எடுடி சைடு ல பைப் இருக்கு.. எதுளையுவது இந்த கயிற கட்டி இறங்கிவிடலாம்.. என சொல்ல

என்னது இப்பிடியா இறங்க போறோம் ,ராகவி அதிர்ந்து நின்றாள்

" அதுக்கு ஏன் இப்பிடி வாயே திறக்குற வேற வழி இல்லை.. அதான் என். சி. சி. எல்லாம் கற்று இருக்கோம்ல.. மறந்து போச்சா அதுக்குள்ள...வா என வேகமாய் செய்யல பட்டார்கள் அந்த இரு பெண்களும்.."

வெளியே பாஸ்கர் மாட்டி கொண்டான் செய்தி தெரியாமல் கடத்தல் மன்னர்கள் இருவர் இடம் ஷாலினி. தன் மானத்தை காப்பாற்ற போராடி கொண்டு இருந்தாள் .. மனதுக்குள் இவர்களை எப்பிடியும் ..... சரி கட்டி.. தப்பித்து விடவேண்டும் என்கிற எண்ணமே..

.அவர்களும் சரி விட்டு பிடிக்கலாம் என்று மது உலகத்தில் இருக்க..

அந்த இடத்தை விட்டு நகர முடியாத நிலையில் ஷாலினி நின்று இருந்தாள்

நிஷா.. சீக்கிரம் டி.. அருகில் இருந்த பைப்பில் தொற்றி கொண்டு அக்கா வந்தா அம்புட்டு தான்.. என ராகவியே அவசர படுத்தினால்... அவளும் எனக்கு பயமா இருக்கு நிஷா..

அதற்கு நிஷா..ராகவிடம்..

ஹே கிழ மட்டும் பார்க்காத டி மெல்ல இறங்கு நான் தான் பிடிச்சு இருக்கேன்ல...

சரி சரி.. என அவளும் மெல்ல மெல்லாம் கிழே இறங்கினாள்

அதற்குள் குமரன் குணா இன்னும் ரெண்டு ஆபீசர் உடன் அங்கே வந்து சேர..

குணாவுடன் அவர்களை உள்ளே அனுப்பி ஷாலினி சேர்த்து அர்ரெஸ்ட் செய்யே சொல்லிவிட்டு நிஷா எங்கே என தேடினான்.

எந்த அறையிலும் அவள் கிடைக்காமல் போக.. மனதில் ஒரு வித பயத்துடன்.. வெளி பக்கம் வந்தான்..அங்கயும் சுற்றி பார்த்த படி நிஷாவை தேடினான்

குமரன் நிஷாவை தேடட்டும் என்று குணா மற்ற அதிகாரிகள் இடம்

" சர்ச் ஆபீசர் ஒருத்தர் தப்பிக்க கூடது. முடிஞ்சா சூட் பண்ணிடுங்க. இங்கே இருக்கிற அந்த பொண்ணு தான் மெயின் எவிடன்ஸ் சோ பார்த்து என அவனும் ஒவ்வரு அறையாக பார்த்து கொண்டே வர ஒரு அரை மட்டும் பேச்சு குரல் கேட்டது.

மெல்ல அந்த அறையின் கதவு முன்னால் நின்னு பேசுவதை பதிவு செய்ய..

சில விசையங்கள்.. அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது இப்பிடி மனித உருவில் மிருகங்கள் இருக்க தான் செய்யுது என அவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏற பட்டு என்று கதவை திறந்து . உள்ளே சென்றான்.. அவனை அங்கே எதிர்பார்க்காத.. அவர்கள் துப்பாக்கி எடுக்க போக.. அதற்குள் மற்றவர்கள் வந்து அவர்களை அர்ரெஸ்ட் செய்துவிட்டார்கள் ஷாலினியும் சேர்த்து..

அவள்.. " ஐயோ எனக்கும் இதுல எந்த சமதம் இல்லை இவங்க எனன் கடத்தி வச்சு இருந்தாக.என அவள் வாய்க்கு வந்த பொய்யே சொல்ல.

குணா. " ஆமா ஆமா உங்க வீட்டுகாரர் சொன்னார்.. அதன் உங்களையும் எங்க கூட அழச்சுட்டு போறோம் ஸ்டேஷன் போய் மத்தது எல்லாம் பேசிக்கலாம் என்று அனுப்பிவிட்டு.. தனது மேல் அதிகாரிடம் தகவலை சொல்லிவிட்டு..

குமரனை தேடி சென்றான்...'

அங்கே குமரனோ நிஷாவை எங்க தேடியும் காணமல் சோர்ந்து போய் அருகே கிடந்த பெஞ்சில் தலையே பிடித்து கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து அவன் இருந்த இடத்தை நோக்கி சென்றான்... "

குமரா... என குணா தோள் பட்டையே தொட்டு அழைக்க.

குமரன் , " முடியல டா எங்க இருக்கானே தெரியலையே எல்லாம் இடம் தேடி பார்த்துட்டேன்.. என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே

ஏதோ ஒரு இடத்தில இருந்து சத்தம் வந்தது

" ஹே வேகமா இறங்கு டி.. "

" ஐயோ இப்போ தானே டி மெதுவா இறங்குன்னு சொன்ன அதுக்குள்ள வேகமா எப்பிடி இறங்குறது.. "

" மெதுவா வேகமா இறங்கு டி.. என நிஷா சொல்ல "

" ராகவியோ அந்தரத்தில் தொங்கியே படி நிஷாவை நிமிர்ந்து பார்த்து " எப்பிடி டி.." என அழும் குரலில் கேட்டாள்

" அப்பிடி தான் இறங்கு எவனாவுது வந்தா அவ்வளோ தான் " நிஷா மிரட்ட

" இது.... நிஷா குரல் என குமரன் வேகமாய் எழுந்து நின்றான்

" என்னடா ஆச்சு குமரா "

" டேய் நிஷா குரல் மாதிரி இல்லை.. இப்போ கேட்டது. "குமரன் பதட்டமாக சொல்ல

" எனக்கும் ஒன்னும் கேட்கலையே.என்று சொன்னவனை "

முடிந்த மட்டும் குணாவை முறைத்துவிட்டு ...பிறகு மீண்டும்.. குரல் எங்க இருந்து வருகிறது.. என்று சுற்றிலும் பார்த்தான்.....

அப்போது தான் அந்த காட்சியே பார்த்து.. அதிர்ந்தாலும் பிறகு சிரிக்க ஆரம்பித்தான்.."

குணா , நண்பனை பார்த்து.. டேய் குமார பார்த்து எதுக்கு டா இப்போ சிரிக்கிற சொல்லிட்டு சிரி டா எனக்கு பயமா இருக்கு நிஷாவ காணோம்னு உனக்கு மர ஏதும் கழண்டு போச்சான்னு இல்லை இங்க காத்து கருப்பு ஏதும் அடிச்சிருச்சா "

" டேய் ஆமா கருப்பு அடிக்குது இப்போ நான் தான் உன்ன அடிக்க போறேன் முதல அங்கே

பாரு.. என ஓர் இடத்தில் கை கட்ட..

" எங்கே என்று அவனும் அவன் காட்டியே திசையில் குணாவும் திரும்பி பார்த்து அட ராமா என்னடா இது நிஷா தானே அது.. வென பார்த்து கொண்டு நின்றான்

" போதும் டா வாயே மூடு வா வா போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம். விழுந்துர போறா."குமரன் குணாவை பார்த்து அவசர படுத்த

"விழுந்துர போகுதுதா யாரு நிஷா புள்ளையா...என நக்கலாக குணா சொல்ல.

" போதும் டா எவ்வளோ நேரமா இறங்க ட்ரை பன்னுறாலோ.. கூட யாரோ இருக்கிற மாதிரி தெரியுதே... என்று அவன் யாரு என குமரன் சொல்ல

அதை கேட்டு இப்போ

குணாவுக்கு இப்போ குளிர் காய்ச்சலே வரும் போல் இருந்தது அது ஒருவேளை அவனது உயிர் லதாவா இருக்குமோ என்று.. இந்த சந்தேகத்தை வாய் விட்டே கேட்க.."

குமரன், " இருக்காது டா லதாவா இருக்காது ஒரு வேலை ராகவியா கூட இருக்கலாம்.. வா என நிஷா இருக்கு இடத்தை நோக்கி.. சென்றார்கள்.. "

" ராகி. மெல்ல மெல்ல. நிஷா சொல் படி கேட்டு கிழே இறங்கிவிட்டாள் நிஷா இப்போ நாம தான் என மெல்ல இறங்க பாதி தூரம் இறங்கியே பின் அவளது கால் பேலன்ஸ் தவறி..அம்மா ஆஆ ... என நிஷா.. கிழ விழ குமரன் அவளை தாங்கி கொண்டான்.. "

" அவனை அங்கே கண்டதும் மாமா.. என குமரனை மேலும் இறுக்கி கட்டிக்கொள்ள..."

குணா ராகவி இடம் என்ன நடந்தது என்று வாக்கு மூளும் வாங்கி கொண்டு இருந்தான்..

அவளும் தன்னை கடத்தியதில் இருந்து ஒன்று விடாமல்... சொல்லி முடித்தாள் "

குமரனின் அணைப்பில் இருந்து நிஷா ராகவி குரல் கேட்டு சட்டென விலக அவனோ அவளை மேலும் இறுக்கி கொண்டான்.. அவளை மீண்டும் காணோம் என்கிற நம்பிக்கை பாஸ்கரின் வார்த்தை கொன்று இருந்தது.. அதன் வேகம் தான்.. இது.. "

அதை குணாவும் உணர்ந்தது போல் கண்டு காணாமல் ராகவி இடம் பேசி கொண்டே அவர்களுக்கு தனிமை கொடுத்தான் ஆனால் கைதிகளை வைத்து கொண்டு இங்கே ரோமப் நேரம் நிற்பது சரி இல்லை என்று தோன்ற மெல்ல

குணா. " டேய் குமரா போதும் நேரம் ஆச்சு கமிசனர் ஆபீஸ் ல ரிப்போர்ட் பண்ணனும் டா

ஐ . ஜி நமக்காக வைடிங்.."

குமரன்.. நிஷாவை இறக்கி விட்டு தன்னுடன் அழைத்து சென்றான்...

" போகும் வழியில் வீட்டுக்கு சொல்லவேண்டும் என அவள் சொல்ல..

பொறு நிஷா

இப்போ வேண்டாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... என்று சொல்லிவிட்டான்.

பிடி பட்டவர்கள் யாரும் சாதாரணமானவர்கள் இல்லை என குமரனுக்கு தெரிந்ததால் நிஷா மற்றும் ராகவியே குணாவுடன் அனுப்பிவிட்டு.. மறுநாள் கோர்ட்டுக்கு அக்யுச்ட் அழைத்து செல்லும் பொறுப்பை தனது ஆக்கிகொண்டான்.. "

 ************************

 hai friends itho adutha epi pottuten  padichu eppidi irukkunu sollunga  , epi sariyaa vanthu irukkanu enake ega patta doubt 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro